எவன்ட் கார்ட் வழக்கு தொடர்பில் தேடப்படும் சந்தேக நபர் CID இனால் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எவன்ட் கார்ட் வழக்கு தொடர்பில் தேடப்படும் சந்தேக நபரான நந்தன தியபலனகேவை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.