(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என தான் எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
கடவத்தையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.