(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கோட்டாபய ராஜபக்ஷ மொட்டு சின்னத்தை தவிர வேறு சின்னத்தில் போட்டியிடுவதற்கு சட்டரீதியான தடைகள் காணப்படுவதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பெபிலியான பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்