கோட்டாவின் இலங்கை குடியுரிமை – வழக்கு விசாரணை ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக அங்கீகரிப்பதற்கு எதிரான வழக்கு விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றில் சற்றுமுன்னர் ஆரம்பமானது.