ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு தெரிவாகியுள்ளவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
- மலிக் சமரவிக்ரம
- டி.எம்.சுவாமிநாதன்
- கரு ஜயசூரிய
- அதுரலிய ரதன தேரர்
- ஜயம்பதி விக்ரமரட்ன
- திலக் மாரப்பன
- சீ.ஏ. மாரசிங்க
- எம்.கே.டி.எஸ். குணவர்தன
- எம்.எச.எம்.எம. நவவீ (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்)
- எம்.எச்.எம். சல்மான் (முஸ்லிம் காங்கிரஸ்)
- ஏ.ஆர்.ஏ. ஹாபீஸ் (முஸ்லிம் காங்கிரஸ்)
- அனோமா கமகே
- சிறினால் டி மெல்
(riz)