இலங்கை நிர்வாக சேவைக்கு (SLAS) புதியவர்களை இணைத்துக் கொள்வதற்காக கடந்த ஆண்டு நடத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்பட்டியலை அரச சேவைகள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் 6 முஸ்லிம்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- ஜே. பாஹிமா
- எம்.ஏ.என். மிஹ்ராஜ்
- எம்.ஆர்.எப். சப்ரா
- எம்.ஆர். சியாவுல் ஹக்
- எம்.ஆர்.எப். ரிப்கா
- எப்.எச்.எப். நஹீஜா