கொழும்பு துறைமுக நுழைவாயிலில் சடலம் மீட்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு துறைமுக நுழைவாயிலில் கடற்படையினால் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

மேற்கு கடற்படை கட்டளை, கொழும்பு துறைமுக நுழைவாயிலில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, நீரில் மிதக்கும் சிதைந்த நிலையில் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.