நவம்பர் 07ம் திகதி முதல் தேர்தல் பிரச்சார நேரடி ஒளிபரப்புக்கு தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலுக்காக மேற்கொள்ளப்படும் அரசியல் பிரச்சார நடவடிக்கைகளை எதிர்வரும் நவம்பர் 07ம் திகதி முதல் தேர்தல் முடிவுறும் வரை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு தேர்தல்கள் ஆணையகம் தடை விதித்துள்ளது.