புகையிரத போக்குவரத்தில் தாமதம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு-கோட்டை பிரதான புகையிரத வீதியல் புகையிரதம் என்ஜின் ஒன்று தடம்புரண்டுள்ளமை காரணமாக கொழும்பு – கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களில் புகையிரதங்கள் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.