(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – Big Bad Wolf சர்வதேச புத்தகக் கண்காட்சி இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் இன்று ஆரம்பமாகிறது.
50 தொடக்கம் 80 சதவீத விலைக் கழிவுடன் புத்தகங்களை பெற்றுக் கொள்ளமுடியும். என தெரிவிக்கப்படுகின்றன.
எதிர்வரும் 28ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த கண்காட்சி திங்கள் முதல் வியாழன் வரை முற்பகல் 10.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரையும், வெள்ளி தொடக்கம் ஞாயிறு வரை 24 மணிநேரமும் இந்த புத்தகக் கண்காட்சி திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.