தப்போவ நீர்த்தேக்கத்தின் 7 வான் கதவுகள் திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புத்தளம் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக தப்போவ குளத்தின் நீர் மட்டம் சுமார் 17.5 அடி வரை அதிகரித்துள்ள நிலையில் தப்போவ நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் 2 அடி உயரத்திற்கும் 3 வான் கதவுகள் 1 அடி உயரத்திற்கும் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.