உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை தெரிவுக் குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியினால் பாராளுமன்றில் சற்றுமுன்னர் சமர்ப்பிக்கப்பட்டது.