மனித சடலங்கள் 39 உடன் சிக்கிய பாரவூர்த்தி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலண்டன் நகரின் கிழக்கே தேம்ஸ் நதிக்கரை அருகில் இன்று(23) 39 மனித சடலங்களுடன் இலண்டனுக்குள் நுழைந்த பாரவூர்தி ஒன்றினை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.

இதன்போது 39 சடலங்களை கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், சுமார் 25 வயது மதிக்கத்தக்க பாரவூர்தியின் சாரதியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Image result for 39 bodies found in lorryRelated image