யூ.எஸ் மிலேனியம் மானியத்தை பெற அமைச்சரவை அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யுஎஸ் மிலேனியம் சவால்கள் ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் 480 மில்லியன் அமெரிக்கா டொலர் மானியத்தை பெற நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.