நில்வளா கங்கை அண்டிய பகுதிகளில் வெள்ள நிலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – (UTV|COLOMBO) – நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நில்வளா கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாகவும் அதன் காரணமாக பானதுகம நிலையமானது நீரில் மூழ்கும் மட்டத்தில் உள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.