தமிழ் தேசியக் கூட்டமைப்பான இலங்கை தமிழரசுக் கட்சிக்கு தேசியப் பட்டியலில், கே.துறைரெட்ணசிங்கம் மற்றும் சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
14 ஆசனங்களை சுவீகரித்த கூட்டமைப்புக்கு மேலதிகமாக இரண்டு போனஸ் ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இதன்படி 16 ஆசனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முறை வசப்படுத்தியுள்ளது.
(riz)