எம்.சி.சி உடன்படிக்கைக்கு எதிராக மனு தாக்கல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய அமெரிக்கா குடியரசுடன் இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திக் கொள்ள தயாராகவுள்ள அமெரிக்கா மில்லேனியம் சவால் (millennium challenge corporation) வேலைத்திட்ட உடன்படிக்கைகளில் கையெழுத்திடுவதைத் தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்ககோரி உயர் நீதிமன்றில் அடிப்படை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.