ஹைலெவல் வீதியில் கடும் வாகன நெரிசல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நுகேகொடை மேம்பாலம் தற்காலிகமாக மூடப்பட்டதன் காரணமாக ஹைலெவல் வீதியின் நுகேகொட மற்றும் கிருலபனை பிரசேங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

எனவே, குறித்த வீதியில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்..