ஜனாதிபதி தேர்தல்; 41 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள் மற்றும் பதிவாகியுள்ள விதி மீறல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.