(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 2009 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவு பணிப்பாளர் சம்மி குமாரரத்ன உள்ளிட்ட ஏழு பேருக்கு சட்டமா அதிபர் ஹோமாகம மேல்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
ஷம்மி உட்பட 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்