புதிய தேசிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை பெற்று கொள்ளும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களின் பெயர் பட்டியல் நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் ஊடாக ஊடகங்களுக்கு கிடைத்துள்ளன.
இப்பெயர் பட்டியலினுள் தேசிய அரசாங்கத்திற்கு கடுமையாக எதிர்ப்பு வெளியிட்டு கருத்துத் தெரிவித்த விதுர விக்ரமநாயக்கவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பட்டியல் பெயர் விபரங்கள் பின்வருமாறு;
- ரணில் விக்ரமசிங்க
- ரவி கருணாநாயக்க
- சஜித் பிரேமதாஸ
- தயா கமகே
- அகில விராஜ் காரியவசம்
- லக்ஷ்மன் கிரிஎல்ல
- ரவூப் ஹக்கீம்
- சுஜீவ சேனசிங்க
- ஹர்ஷ டி சில்வா
- பாட்டலி சம்பிக்க ரணவக்க
- விஜேதாஸ ராஜபக்ஷ
- ருவண் விஜேவர்தன
- ரஞ்சன் ராமநாயக்க
- அஜித் பீ பெரேரா
- அர்ஜுன ரணதுங்க
- ஜோன் அமரதுங்க
- மொஹமட் ஹலீம்
- வசந்த சேனாநாயக்க
- ரஞ்சித் மத்துமபண்டார
- ஹரின் பெர்ணான்டோ
- வசந்த அலுவிஹார
- இரான் விக்ரமரத்ன
- திலிப் வெதஆராச்சி
- மொஹமட் மஹ்ரூப்
- பாலித்த தெவரப்பெரும
- பாலித்த ரங்க பண்டார
- ரவி சமரவீர
- வடிவேல் சுரேஷ்
- புத்திக்க பத்திரன
- மங்கள சமரவீர
- சாகல ரத்நாயக்க
- கயந்த கருணாதிலக்க
- வஜிர அபேவர்தன
- பீ.ஹெரிசன்
- சந்திரானி பண்டார
- நிரோஷன் பெரேரா
- பீ.திகாம்பரம்
- ராதா கிருஷ்னன்
- நவீன் திஸாநாயக்க
- தொண்டமான்
- ஜயவிக்ரம பெரேரா
- எஸ்.பீ.நாவின்ன
- அஷோக் அபேசிங்க
- அமீர் அலி
- கபீர் ஹாஷீம்
- சம்பிக்க பிரேமதாஸ
- ரிஷாட் பதியூதீன்
- தலதா அத்துகோரல
- துனேஷ் கன்கந்த
- அனோமா கமகே
- மலிக் சமரவிக்ரம
- ஜயம்பதி விக்ரமரத்ன
- திலக் மாரபன
- டீ.எம்.சுவாமிநாதன்
- அத்துரலிய ரத்ன தேரர்
- எம்.கே.டி.எஸ்.குணவர்தன
- மொஹமட் நவவி
- துமிந்த திஸாநாயக்க
- மொஹான் லால்
- விதுர விக்ரமநாயக்க
- சரத் அமுனுகம
- கெஹலிய ரம்புக்வெல்ல
- சிறிபால கம்லத்
- மஹிந்த அமரவீர
- தேனுக்க விதானகமகே
- சந்திரசிறி கஜதீர
- சந்திம வீரக்கொடி
- பிரியங்கர ஜயரத்ன
- தயாசிறி ஜயசேகர
- ரஞ்சித சியம்பலாப்பிட்டிய
- டிலான் பெரேரா
- ஏ.ஏ.எம்.பௌசி
- விஜயமுனி சொய்சா
- மஹிந்த அமரசிங்க
- லக்ஷ்மன் யாப்பா
- பைஸர் முஸ்தப்பா
- எம்.ஹிஸ்புல்லா
- எஸ்.பீ.திஸாநாயக்க
- திலங்க சுமத்திபால
(riz)