(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தண்ணீர் கட்டணத்திற்கான அளவீட்டு பணியாளர்கள், தண்ணீர்க் கட்டண சிட்டை வழங்கும் சந்தர்ப்பத்தில், நுகர்வோரினால் அட்டை ஒன்றின் மூலம் அதனை செலுத்துவதற்கான முறைமை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கட்டணத்தை செலுத்தாமையினால் நீர் விநியோம் தடை செய்யப்படும் சந்தர்ப்பத்திலும், நுகர்வோரினால் அந்த கட்டணத்தை செலுத்துவதற்கான வசதியையும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் கட்டணத்தினை செலுத்த விசேட அட்டை