காலி மாவட்டம் [UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

காலி மாவட்டம் 

கோட்டாபய ராஜபக்ஷ -25099 (67.49%)
சஜித் பிரேமதாச – 9093 (24.45%)
அநுர குமார திசாநாயக்க -2450 (6.59%)
மகேஷ் சேனாநாயக – 301 (0.81%)

காலி மாவட்டம் – அம்பலங்கொடை

கோட்டாபய ராஜபக்ஷ – 41528 (65.37%)
சஜித் பிரேமதாச – 17793
அநுர குமார திசாநாயக்க – 2480
மகேஷ் சேனாநாயக – 234

காலி மாவட்டம் – ஹபராதுவ தேர்தல் தொகுதி

கோட்டாபய ராஜபக்ஷ – 47659
சஜித் பிரேமதாச – 17487
அநுர குமார திசாநாயக்க – 2264
மகேஷ் சேனாநாயக – 197

காலி மாவட்டம் – காலி தேர்தல் தொகுதி 

சஜித் பிரேமதாச – 31248
கோட்டாபய ராஜபக்ஷ – 31108
அநுர குமார திசாநாயக்க – 3044
மகேஷ் சேனாநாயக – 426