(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களது விசேட கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின், கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று(21) காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.
பங்காளிக் கட்சிகளின் விசேட கூட்டம் இன்று