(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்கட்சித் தலைவராக ரணிலை நியமிக்குமாறு கோரிக்கை