அழைப்பு விடுத்தால் பேசத் தயார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியுடன் கலந்துரையாடத் தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி கலந்துரையாட தங்களுக்கு அழைப்பு விடுத்தால் தாங்கள் அவர்களுடன் பேசத்தயார் என அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.