ரணில் தலைமையில் விசேட கூட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சைகள் தொடர்பில் ஆராய அக்கட்சியின் விசேட கூட்டமொன்று, அடுத்த வாரத்தில் இடம்பெறவுள்ளதாக கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அக்கட்சியின் மத்தியச் செயற்குழு இக்கூட்டத்துக்கு முன்னர் குறித்த கூட்டம், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறுமெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.