இந்திரஜித் குமாரசாமி பதவி விலகுகிறார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் டிசம்பர் 20ம் திகதி அவர் பதவி விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.