(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய காபந்து அரசின் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர்களாக அமைச்சர்களான பந்துல குணவர்த்தன மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருந்தார்.
அமைச்சரவை ஊடகப் பேச்சாளர்களாக பந்துல – ரமேஷ்