பாராளுமன்ற கூட்டத் தொடருக்கான வர்த்தமானி இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய பாராளுமன்ற கூட்டத் தொடருக்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று(02) நள்ளிரவு வெளியாகும் என பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.