
சேனா படைப்புழுக்களை ஒழிக்கும் நடவடிக்கை ஆரம்பம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் அனுசரணையுடன் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சேனா படைப்புழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் விவசாய திணைக்களம் ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில், பல்வேறு பிரதேசங்களிலுள்ள சேனா படைப்புழுக்களினை இனங்காணும் நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.