இராஜாங்க அமைச்சுக்களுக்கு செயலாளர்ளை நியமித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் யாப்பின் 44 (1) கீழ் புதிய முறையில் நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்களுக்கான இராஜாங்க அமைச்சின் செயலாளர்களை நியமிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.