நீர் கட்டணத்தில் திருத்தம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்காலத்தில் நீர் கட்டண திருத்தம் நடைபெறுமா என்பது குறித்து விவாதம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அவ்வாறு திருத்தம் மேற்கொள்ளப்பட்டாலும் நீர் கட்டண திருத்தம் குறைந்த வருமானம் உடையவர்களுக்கு பாதிப்பாக இருக்காது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் துறை இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.