இரண்டாவது நாளாகவும் சாட்சியம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று(07) இரண்டாவது நாளாகவும் சாட்சியமளிக்க வருகைத் தந்துள்ளார்.