(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை தொடர்பில் இன்று(16) குறித்த கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
தலைமை குறித்து இன்றும் கலந்துரையாடல்