புதிய இராணுவ பேச்சாளராக பிரிகேடியர் சந்தன நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை இராணுவத்தின் புதிய ஊடக பேச்சாளராகவும், பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளராகவும் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க இன்று(17) தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் இவருக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.