ஷானிக்கு மீளவும் பதவியை வழங்குமாறு கோரி மனு தாக்கல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை மீளவும் குறித்த பதவிக்கு நியமிக்குமாறு கோரி சட்டத்தரணிகளால் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.