ரயில் சேவைகள் தொடர்ந்தும் தாமதம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெமட்டகொட மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று தடம்புரண்ட ரயில் வழமைக்கு திரும்பாமை காரணமாக ரயில் சேவைகள் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.