ராஜித கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்ற முன்னிலையில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தன்னைக் கைது செய்ய முன்னர் முன் பிணையில் தன்னை விடுவிக்குமாறு முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன இரண்­டா­வது தட­வை­யா­கவும் தாக்கல் செய்த முன் பிணைக் கோரிய மனு விசா­ர­ணைக்காக சற்றுமுன்னர் கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றில் முன்னிலையாகியுள்ளார்.