சம்பிக்கவை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க திட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கைதாகி விளக்கமறியலில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜானக வக்கும்புற தெரிவித்திருந்தார்.

அது தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் அவர் தெரிவித்திருந்தார்.