வாசகர்களுக்கு இனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இன்றைய தினம் நத்தார் பண்டிகையை கொண்டாடும் அனைத்து உலக வாழ் மக்களுக்கும் ஃபாஸ்ட் நியூஸ் தனது இனிய நத்தார் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.