வாகன விபத்தில் 4 பேர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வரகாபொல பகுதியில் இன்று(31) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு விமானப்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கர வண்டி ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.