பாதுகாப்பு படைகளின் பதில் பிரதானியாக ஷவேந்திர

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாதுகாப்பு படைகளின் பதில் பிரதானியாக இந்நாள் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.