சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாதுகாப்பு படைகளின் பதில் பிரதானியாக நியமிக்கப்பட்ட இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்.