(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்காக வவுச்சர் மூலமாக வழங்கப்படும் பணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்காக வவுச்சர் தொகை 525 ரூபாவில் இருந்து 735 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
24×7 Around the Globe