கூட்டமைப்பின் பா.உறுப்பினர் வீட்டில் திருட்டு – மூவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் இல்லத்தில் திருட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.