வெள்ளை வேன் ஊடக சந்திப்பு விவகாரம் – மூவருக்கும் பிணை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடக சந்திப்பில் பங்கேற்ற சந்தேக நபர்கள் இருவருக்கும் பணம் வழங்கிய குற்றச்சாட்டில் கைதான ரூமி மொஹமட்டை பிணையில் செல்ல நீதிமன்றம் இன்று(06) அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் 2 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.