பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை நாடு திரும்புமாறு உத்தரவு

(ஃபாஸ்ட் நியூஸ் | பிலிப்பைன்ஸ் ) – மத்திய கிழக்கு நாட்டில் நிலவும் பதற்ற நிலை காரணமாக ஈராக்கில் வசித்து வரும் பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை உடனடியாக நாடு திரும்புமாறு பிலிப்பைன்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.