ராஜிதவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெள்ளை வேன் ஊடக சந்திப்பு விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 17 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.