மக்களுடைய கருத்துகளை கேட்டறிந்த பின்பே கையொப்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மக்களுடைய கருத்துகளை கேட்டறிந்த பின்பே MCC ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவது தொடர்பில் தீர்மானம் எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரு நாட்டினுடைய ஜனநாயகத்தையும் மதிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.